• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சாமி சாமி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட க்யூட் குழந்தை !

சாமி சாமி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட க்யூட் குழந்தை !

  • September 15, 2022 / 01:22 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சாமி  சாமி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட க்யூட் குழந்தை !

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா . இந்த படத்தை இயக்கி இருந்தவர் இயக்குனர் சுகுமார் . நடிகை ராஷ்மிகா இந்த படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் . தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . மேலும் படம் ஹிந்தி , தமிழ் . தெலுங்கு என வெளியான அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது .

புஷ்பா படத்தின் முதல் பாகத்தை 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்தார்கள். இரண்டாம் பாகத்தை 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் . புஷ்பா படத்தின் முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தின் வசூல் அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது .

நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் பழங்குடி இனப்பெண் கதாபாத்திரம் உள்ளது . அதில் நடிகை சாய் பல்லவி அவர்களை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள் படக்குழு என்ற தகவல் வெளியாகி உள்ளது . சாய் பல்லவி அதற்கு சம்மதிப்பாரா இல்லையா என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும் !

இந்நிலையில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி என்கிற பாடலுக்கு சின்ன குழைந்தைகள் நடனமாடும் வீடியோ வைரலாகி வந்தது இதை பார்த்த நடிகை ராஷ்மிகா அதில் நடனமாடிய குழந்தையை நான் பார்க்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் . தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Maaaaadddddeeeeee myyyyy daaaaaay.. I want to meet this cutie..
how can I? https://t.co/RxJXWzPlsK

— Rashmika Mandanna (@iamRashmika) September 14, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Rashmika Mandanna
  • #cute little girl dancing for pushpa song going viral !
  • #pushpa song going viral

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ராஷ்மிகா மந்தனா… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ராஷ்மிகா மந்தனா… வைரலாகும் வீடியோ!

இன்ஸ்டாவில் ட்ரெண்ட் அடிக்கும்  ராஷ்மிகா மந்தனா !

இன்ஸ்டாவில் ட்ரெண்ட் அடிக்கும் ராஷ்மிகா மந்தனா !

வாரிசு படத்தால் புலம்பும் தயாரிப்பாளர் !

வாரிசு படத்தால் புலம்பும் தயாரிப்பாளர் !

அடேங்கப்பா ….   23 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 23 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

பாலிவுட் சினிமாவை உயர்த்தி தென்னிந்திய சினிமாவை தாழ்த்திய ராஷ்மிகா !

பாலிவுட் சினிமாவை உயர்த்தி தென்னிந்திய சினிமாவை தாழ்த்திய ராஷ்மிகா !

‘வாரிசு’ பட ஹீரோயின் ராஷ்மிகாவின் அட்டகாசமான போட்டோஷூட்!

‘வாரிசு’ பட ஹீரோயின் ராஷ்மிகாவின் அட்டகாசமான போட்டோஷூட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version