கவின் நடித்துள்ள ” டாடா ” படம் இரண்டு வாரத்தில் செய்த வசூல் இவ்ளோவா ?

  • February 26, 2023 / 05:35 PM IST

நடிகர் கவின் நடிப்பில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் ” டாடா ” . பீஸ்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அபர்ணா தாஸ் இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் . பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா பாஸ்கரன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் .

வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு பிறகு வெளியான எந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . இந்த நிலையில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான டாடா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியான டாடா படம் முதல் 16 நாளில் 13.15 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது .

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus