• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சைன்ஸ்-ஃபிக்ஷன் படத்தில் தீபிகா படுகோனுக்கு போட்டியாக களமிறங்கும் ரஜினியின் ரீல் மகள்!

சைன்ஸ்-ஃபிக்ஷன் படத்தில் தீபிகா படுகோனுக்கு போட்டியாக களமிறங்கும் ரஜினியின் ரீல் மகள்!

  • August 17, 2020 / 05:07 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சைன்ஸ்-ஃபிக்ஷன் படத்தில் தீபிகா படுகோனுக்கு போட்டியாக களமிறங்கும் ரஜினியின் ரீல் மகள்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் இப்போது நடித்து வரும் படம் ‘ராதே ஷ்யாம்’. இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கவுள்ளார்.

இந்த படம் நடிகர் பிரபாஸின் கேரியரில் 21-வது படமாம். இதனை ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கிறது. இதன் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2021) துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில், இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தமானார். நடிகர் பிரபாஸ், நடிகை தீபிகா படுகோன் டூயட் பாடி ஆடப்போகும் முதல் படம் இதுதானாம். தற்போது, இதில் முக்கிய ரோலில் ரஜினியின் ‘தர்பார்’ புகழ் நிவேதா தாமஸ் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படம் சைன்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் தயாராகப்போவது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Nivetha Thomas
  • #Darbar
  • #Deepika Padukone
  • #Nivetha Thomas

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

‘2.0’ டு ‘ஜெயிலர்’… ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கடைசி 5 படங்களின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

‘2.0’ டு ‘ஜெயிலர்’… ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கடைசி 5 படங்களின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

பிரபாஸ் – கமல் – அமிதாப் இணைந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’… ரிலீஸானது GLIMPSE!

பிரபாஸ் – கமல் – அமிதாப் இணைந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’… ரிலீஸானது GLIMPSE!

பிரபாஸின் ‘ப்ராஜெக்ட் K’… ரிலீஸானது  தீபிகா படுகோனின் கேரக்டர் போஸ்டர்!

பிரபாஸின் ‘ப்ராஜெக்ட் K’… ரிலீஸானது தீபிகா படுகோனின் கேரக்டர் போஸ்டர்!

அடேங்கப்பா… பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

ஷாருக்கானின் ‘பதான்’-க்காக தீபிகா படுகோன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

ஷாருக்கானின் ‘பதான்’-க்காக தீபிகா படுகோன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

18 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

18 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

18 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

18 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

18 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version