தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலு . எளிய மக்கள் தொடங்கி பெரிய பெரிய சினிமா நட்சத்திரம் வரை அனைவருக்கும் பிடித்த நடிகனாக வடிவேலு திகழ்கிறார் . சில காலம் தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த வடிவேலு தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார் .
இந்நிலையில் தற்போது சோக செய்தி வந்துள்ளது . நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி வந்துள்ளது . எந்த செய்தி சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தமிழ் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
நடிகர் வடிவேலு தந்து தாய் மீது மிகுந்து அன்பு கொண்டவர் இதை அவரது பல நேர்முக போட்டிகளில் அவர் பேசும்போது நாம் உணர்ந்து இருப்போம் . தற்போது வடிவேலு தாயின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .