இயக்குநர் விக்னேஷ் சிவன் காத்து வாக்குல இரண்டு காதல் படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்க உள்ளதாக அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகி பல மாதம் ஆகி இருந்தது . இந்நிலையில் யாரும் எதிர்பாராமல் நேற்று ( 28.1.2023) அன்று விக்னேஷ் சிவன் – அஜித் உடனான படம் தள்ளி போய் விட்டது என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது . இது மிகவும் உண்மையான தகவல் என்று விக்னேஷ் சிவனுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள் .
லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக இந்த படத்தை அறிவித்து இருந்த நிலையில் நடிகர் அஜித் கே=இந்த கதையை நிராகரித்து விட்டார் அதனால் தான் விக்னேஷ் சிவன் படத்தை தொடங்க முடியாமல் போனது என்று கூறப்படுகிறது .
இதனால் மக்கள் மத்தியில் அறிவிப்பு வெளியிட்ட பிறகு விக்னேஷ் சிவன் கதையை நிராகரித்த காரணத்தால் நடிகை நயன்தாரா லைக்கா நிறுவனத்தின் மீதும் நடிகர் அஜித் மீதும் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது . இதனால் தற்போது நயன்தாரா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தில் நயன்தாராவே நடிக்க உள்ளார் அவர்களது ரவுடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்ற செய்தி