ட்ரெண்ட் ஆகும் லவ் டுடே படத்தின் நீக்கப்பட்ட காட்சி !

  • November 12, 2022 / 03:00 PM IST

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் . இவர் இயக்கிய கோமாளி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . ஜெயம் ரவி , காஜல் அகர்வால் , உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்த படத்திற்கு ஹிப் பாப் ஆதி நாயகனாக நடித்து இருந்தார் . வசூலிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த படம்.

கோமாளி படத்திற்கு பிறகு இவர் இயக்கி உள்ள படம் லவ் டுடே . இந்த படத்தில் இவரே நாயகனாக நடித்து இருக்கிறார் . மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது . சத்யராஜ் , ராதிகா உள்ளிட்டோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் .இளைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது .

இந்நிலையில் லவ் டுடே படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது . தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் ட்ரென்டாகி வருகிறது .

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus