• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » உருவாக இருக்கும் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் !

உருவாக இருக்கும் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் !

  • May 23, 2022 / 07:39 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
உருவாக  இருக்கும் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் !

நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிமான்ட்டி காலனி. 2015-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்களில் முதல் படமாக அமைந்து இருந்தது .ரமேஷ் திலக் , M.S.பாஸ்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . தேனாண்டாள் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.இரண்டு கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருந்தது .

பேய் படமாக உருவாகி இருந்த இந்த டிமான்ட்டி காலனி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . குறிப்பாக சில காமெடி காட்சிகள் மிகவும் அற்புதமாக இருந்தது . தமிழ் சினிமாவில் முற்றிலும் புது விதமான பேய் படமாக இந்த படம் அமைந்தது இருந்தது .

இந்த நிலையில் டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்ற தகவல் சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று டிமான்ட்டி காலனி படம் வெளியாகி 7 வருடங்கள் நிறைவடைந்தது . இதனையொட்டி டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் பற்றின அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த படத்திலும் அருள்நிதி நடிக்க அஜய் ஞானமுத்து கதை மற்றும் திரைக்கதை எழுத அவரது துணை இயக்குனர் வெங்கி வேணுகோபால் இயக்க உள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Demonte colony 2 officially announced !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

<h1>Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect</h1>

Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect

A Practical Guide to LuckyHills Casino Download

A Practical Guide to LuckyHills Casino Download

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

RocketPlay: Ein umfassender Blick auf diesen Anbieter

RocketPlay: Ein umfassender Blick auf diesen Anbieter

<h1>Getting to Know LuckyOnes: An Honest Look at This Betting Destination</h1>

Getting to Know LuckyOnes: An Honest Look at This Betting Destination

<h1>Bizzo Casino Online: A Detailed Breakdown of the Gaming Experience</h1>

Bizzo Casino Online: A Detailed Breakdown of the Gaming Experience

trending news

latest news

Discovering LuckyOnes Casino: An Honest Review at What’s on Offer

Discovering LuckyOnes Casino: An Honest Review at What’s on Offer

9 months ago
Play Real Money Pokies in Australia: A Complete Guide

Play Real Money Pokies in Australia: A Complete Guide

10 months ago
Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

3 years ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

3 years ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

3 years ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version