தனுஷின் 50-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • January 19, 2023 / 08:16 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர் சேகர் கம்முலா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், தனுஷின் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இது தனுஷின் கேரியரில் 50-வது படமாம்.

இப்படத்தை தனுஷே இயக்கவுள்ளாராம். இதில் மிக முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus