• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தனுஷை வைத்து இயக்கும் புது படம்… மியூசிக்கல் அப்டேட் சொன்ன செல்வராகவன்!

தனுஷை வைத்து இயக்கும் புது படம்… மியூசிக்கல் அப்டேட் சொன்ன செல்வராகவன்!

  • December 23, 2020 / 06:50 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தனுஷை வைத்து இயக்கும் புது படம்… மியூசிக்கல் அப்டேட் சொன்ன செல்வராகவன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன்’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், செல்வராகவன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் செல்வராகவன் – தனுஷ் காம்போவில் தயாராகும் படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை இப்படத்தின் இயக்குநர் செல்வராகவனே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புதிய ஸ்டில்லையும் வெளியிட்டுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்க உள்ளாராம். 2021-ஆம் ஆண்டு இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படுமாம்.

Extremely happy to join hands for 8th time with @thisisysr !! @dhanushkraja
Kalaippuli S Thanu @theVcreations pic.twitter.com/AKWbirnFGF

— selvaraghavan (@selvaraghavan) December 23, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Dhanush
  • #Selvaraghavan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ilaiyaraaja & Dhanush : இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்… இப்படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

Ilaiyaraaja & Dhanush : இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்… இப்படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது செல்வராகவன் கேரக்டர் போஸ்டர்!

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது செல்வராகவன் கேரக்டர் போஸ்டர்!

D51 : தனுஷ் – நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘D51’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்!

D51 : தனுஷ் – நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘D51’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்!

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது மாஸான ஃபர்ஸ்ட் லுக்!

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது மாஸான ஃபர்ஸ்ட் லுக்!

Captain Miller : தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Captain Miller : தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

D50 : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘D50’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

D50 : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘D50’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

F1 Casino – Стрімкість, Драйв й Перемоги у Царині Захоплюючих Розваг

F1 Casino – Стрімкість, Драйв й Перемоги у Царині Захоплюючих Розваг

1 hour ago
Betspino Gokhal: Uw Definitieve Bestemming om Online Entertainment

Betspino Gokhal: Uw Definitieve Bestemming om Online Entertainment

1 hour ago
<h1>Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect</h1>

Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect

2 months ago
A Practical Guide to LuckyHills Casino Download

A Practical Guide to LuckyHills Casino Download

2 months ago
Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

2 months ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version