• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நெட்ஃப்ளிக்ஸுக்காக ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர்கள் இயக்கும் ஹாலிவுட் படம்… கமிட்டான தனுஷ்!

நெட்ஃப்ளிக்ஸுக்காக ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர்கள் இயக்கும் ஹாலிவுட் படம்… கமிட்டான தனுஷ்!

  • December 18, 2020 / 03:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நெட்ஃப்ளிக்ஸுக்காக ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர்கள் இயக்கும் ஹாலிவுட் படம்… கமிட்டான தனுஷ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன்’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், செல்வராகவன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள் மற்றும் ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ என எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், தனுஷ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய ஹாலிவுட் படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ‘தி க்ரே மேன்’ (The Gray Man) என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர்கள் அந்தோணி ருஸ்ஸோ – ஜோ ருஸ்ஸோ இணைந்து இயக்க உள்ளனர்.

இப்படத்தில் ரையன் கோஸ்லிங், க்ரிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெஸிக்கா ஹென்விக், வாக்னர் மௌரா, ஜூலியா பட்டர்ஸ் ஆகியோர் நடிக்க உள்ளனர். இதில் மிக முக்கிய ரோலில் தனுஷ் நடிக்க உள்ளாராம். ‘தி க்ரே மேன்’ என்ற பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தை ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

THE GRAY MAN cast just got even better.

Jessica Henwick, Wagner Moura, Dhanush, and Julia Butters will join Ryan Gosling, Chris Evans, and Ana de Armas in the upcoming action thriller from directors Anthony and Joe Russo. pic.twitter.com/SJcz8erjGm

— NetflixFilm (@NetflixFilm) December 17, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #avengers directors
  • #Dhanush
  • #russo brothers

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ilaiyaraaja & Dhanush : இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்… இப்படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது செல்வராகவன் கேரக்டர் போஸ்டர்!

D51 : தனுஷ் – நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘D51’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்!

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது மாஸான ஃபர்ஸ்ட் லுக்!

Captain Miller : தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

D50 : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘D50’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version