தனுஷ் டபுள் ஆக்ஷனில் நடித்த ‘கொடி’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 11, 2023 / 05:46 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கொடி’. தனுஷ் டபுள் ஆக்ஷனில் நடித்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், காளி வெங்கட், எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். தற்போது, இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.45.70 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus