தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • December 7, 2022 / 05:45 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘நானே வருவேன், கேப்டன் மில்லர், வாத்தி, ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், சேகர் கம்முலா படங்கள் என 7 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் செல்வராகவன் – தனுஷ் காம்போவில் உருவான ‘நானே வருவேன்’ படம் இந்த ஆண்டு (2022) செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரபு, இந்துஜா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதனை ‘வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்திருந்தார். தற்போது, உலக அளவில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.35.5 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus