• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கால்ஷீட் டைரியில் இணைய புதிய படத்துக்கு ஓகே சொன்ன தனுஷ்… இயக்குநர் யார் தெரியுமா?

கால்ஷீட் டைரியில் இணைய புதிய படத்துக்கு ஓகே சொன்ன தனுஷ்… இயக்குநர் யார் தெரியுமா?

  • October 27, 2020 / 10:54 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கால்ஷீட் டைரியில் இணைய புதிய படத்துக்கு ஓகே சொன்ன தனுஷ்… இயக்குநர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன்’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், செல்வராகவன், ராம் குமார், வெற்றி மாறன் படங்கள் மற்றும் ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் கார்த்திக் சுப்புராஜின் ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில், ‘சன் பிக்சர்ஸ்’-க்கு ஒரு படம் பண்ண ஒப்புக் கொண்டார் தனுஷ். இந்த படத்தை மித்ரன்.ஆர்.ஜவஹர் தான் இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளாராம். தனுஷுக்கு அருண் கூறிய ஒன் லைன் மிகவும் பிடித்து விட்டதாம். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘ராக்கி’ என்ற படம் ரிலீஸுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Dhanush
  • #rocky director

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ilaiyaraaja & Dhanush : இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்… இப்படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

Ilaiyaraaja & Dhanush : இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்… இப்படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது செல்வராகவன் கேரக்டர் போஸ்டர்!

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது செல்வராகவன் கேரக்டர் போஸ்டர்!

D51 : தனுஷ் – நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘D51’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்!

D51 : தனுஷ் – நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘D51’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்!

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது மாஸான ஃபர்ஸ்ட் லுக்!

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது மாஸான ஃபர்ஸ்ட் லுக்!

Captain Miller : தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Captain Miller : தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

D50 : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘D50’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

D50 : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘D50’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version