• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Collections » “#15YearsOfPolladhavan”… தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

“#15YearsOfPolladhavan”… தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

  • November 11, 2022 / 01:42 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“#15YearsOfPolladhavan”… தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். 2002-ஆம் ஆண்டு தான் இயக்கிய ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தன் மகன் தனுஷை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார் கஸ்தூரி ராஜா. இந்த படத்துக்கு பிரபல இயக்குநரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் தான் திரைக்கதை எழுதியிருந்தார்.

இந்த படம் ஹிட்டானதும், செல்வராகவனே தனுஷை வைத்து ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தினை இயக்கினார். இதுவும் வெற்றி பெற்றவுடன், தனுஷ் நடித்த படம் ‘திருடா திருடி’. சுப்ரமணியம் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா’ என்ற பாடலுக்கு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்பாடலுக்காகவே அப்படம் மெகா ஹிட்டானது.

அதன் பிறகு தனுஷுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பொல்லாதவன்’. இந்த படத்தில் ஹீரோயினாக திவ்யா ஸ்பந்தனா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இதனை இயக்கியிருந்தார்.

இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் டேனியல் பாலாஜி, முரளி, கிஷோர், சந்தானம், கருணாஸ், பவன், மனோபாலா மற்றும் பலர் நடித்திருந்தனர். கடந்த நவம்பர் 8-ஆம் தேதியுடன் இந்த படம் வெளி வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் தனுஷின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ‘#15YearsOfPolladhavan’ என்ற ஹேஸ் டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தார்கள். இந்த படம் உலக அளவில் ரூ.21.30 கோடி வசூல் செய்ததாம்.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Dhanush
  • #Polladhavan

Also Read

கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன் !

கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன் !

ட்விட்டரில் மறைமுகமாக தகவல் சொன்ன விக்னேஷ் சிவன் !

ட்விட்டரில் மறைமுகமாக தகவல் சொன்ன விக்னேஷ் சிவன் !

பாலியல் அழைப்பு குறித்து பேசிய நயன்தாரா !

பாலியல் அழைப்பு குறித்து பேசிய நயன்தாரா !

அடேங்கப்பா .. 24 நாளில் வாரிசு செய்த வசூல் இத்தனை கொடிய

அடேங்கப்பா .. 24 நாளில் வாரிசு செய்த வசூல் இத்தனை கொடிய

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 24 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 24 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 10 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 10 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

related news

தனுஷ் – ஸ்ரேயா ஜோடியாக நடித்த ‘குட்டி’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷ் – ஸ்ரேயா ஜோடியாக நடித்த ‘குட்டி’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

சூப்பர் ஹிட்டான தனுஷின் ‘தேவதையை கண்டேன்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

சூப்பர் ஹிட்டான தனுஷின் ‘தேவதையை கண்டேன்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

சூப்பர் ஹிட்டான தனுஷின் ‘திருடா திருடி’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

சூப்பர் ஹிட்டான தனுஷின் ‘திருடா திருடி’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷ் – ஷிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’… வெளியானது மேக்கிங் GLIMPSE!

தனுஷ் – ஷிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’… வெளியானது மேக்கிங் GLIMPSE!

தனுஷின் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷின் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

trending news

ட்ரெண்டிங்கில் விஜய்யின் ” சோல்  ஆஃப்   வாரிசு ”  பாடல் !

ட்ரெண்டிங்கில் விஜய்யின் ” சோல் ஆஃப் வாரிசு ” பாடல் !

10 hours ago
பிரபல பாடகி மரணம் ! அதிர்ச்சியில் திரை உலகம்

பிரபல பாடகி மரணம் ! அதிர்ச்சியில் திரை உலகம்

13 hours ago
அஜித்தின் சமையல் பற்றி பேசிய நடிகர் !

அஜித்தின் சமையல் பற்றி பேசிய நடிகர் !

14 hours ago
அடேங்கப்பா ….   21 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 21 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

16 hours ago
அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 24  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 24 நாள் வசூல் இத்தனை கோடியா ?

16 hours ago

latest news

சூப்பர் ஹிட்டான விஷாலின் ‘திமிரு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

சூப்பர் ஹிட்டான விஷாலின் ‘திமிரு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

18 hours ago
தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா மேனன்!

தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா மேனன்!

18 hours ago
மினாவிற்காக களம் இறங்கும் ரஜினி , கமல் !

மினாவிற்காக களம் இறங்கும் ரஜினி , கமல் !

18 hours ago
‘நா காக்கிநாடா’ பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி அசத்திய நடிகை ஷாலு ஷம்மு!

‘நா காக்கிநாடா’ பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி அசத்திய நடிகை ஷாலு ஷம்மு!

18 hours ago
சூர்யாவின் ‘வாடிவாசல்’ ஆடியோ ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா பிரபல நிறுவனம்?

சூர்யாவின் ‘வாடிவாசல்’ ஆடியோ ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா பிரபல நிறுவனம்?

19 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us