தனுஷ் – ஜெனிலியா ஜோடியாக நடித்த ‘உத்தமபுத்திரன்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 8, 2023 / 02:32 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘உத்தமபுத்திரன்’. இந்த படத்தில் ஹீரோயினாக ஜெனிலியா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான மித்ரன்.ஆர்.ஜவஹர் இதனை இயக்கியிருந்தார்.

இதற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் விவேக், கே.பாக்யராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, மயில்சாமி, ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.18 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus