தனுஷ் – தமன்னா ஜோடியாக நடித்த ‘வேங்கை’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 8, 2023 / 03:07 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வேங்கை’. இந்த படத்தில் ஹீரோயினாக தமன்னா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹரி இதனை இயக்கியிருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், கஞ்சா கருப்பு, ஊர்வசி, நிழல்கள் ரவி, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். தற்போது, இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.23.15 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus