தரணி ராசேந்திரன் இயக்கியுள்ள ‘யாத்திசை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
April 21, 2023 / 08:12 PM IST
|Follow Us
இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் இன்று (ஏப்ரல் 21-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ள படம் ‘யாத்திசை’. இதில் ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலக்ஷ்மி, குரு சோமசுந்தரம், சந்திரக்குமார், செம்மலர் அன்னம், சுபத்ரா, சமர், விஜய் சேயோன், ராஜசேகர், வைதேகி, சீனு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சக்கரவர்த்தி இசையமைத்துள்ள இதற்கு அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார், மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘சிக்ஸ் ஸ்டார் எண்டர்டெயின்மெண்ட் – வீனஸ் இன்போடெயின்மெண்ட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#Yaathisai Raw, authentic period action….@dhararasendran SangaTamizh Sentamizh matrum pala padhivugalukum nandri aiyya Cant wait for the sequel…
@dhararasendran makes a solid debut with #yaathisai With a very limited budget the team has managed to showcase grandeur visuals on screen, fight sequences were top notch and the idea of using 7th century tamil deserves a laud. Very Good cinematic experience ! pic.twitter.com/JRVqA54pti
#Yaathisai : Story between Einer – Pandyargal , 1st 20 mins slow ah pochu from pre Interval to climax Semma Grand Making in low budget Interval Fight Sequence Semma , engaging 2nd half
தமிழ் அரசன் அவனுக்கு எதுக்கு பூநூல் நாமம் என்று பல நாட்கள் நினைத்து உண்டு. இன்று அதை அழித்த தரணி ராஜேந்திரன் & டீம் க்கு பாராட்டுக்கள். ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் சலிப்பூட்டாத திரைக்கதை. லட்சம் படை வீரர்கள் வைத்திருக்கும் பாண்டியனை ஒரு வீரனின் சம்பவம் pic.twitter.com/nq5pCwAUEB
நடிகர்கள் பார்த்து மட்டும் படம் பார்க்காமல் இந்த மாதிரி புதிய முயற்சிக்கும் மக்கள் ஊக்கம் அளித்தால். பாகுபலியாவது, KGF ஆவாது. சும்மா லெப்ட்ல அடிச்சி தொரத்தலாம். #யாத்திசை