‘மைனரு வேட்டி கட்டி’ பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி அசத்திய தர்ஷா குப்தா!

  • April 8, 2023 / 11:43 AM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் தான் ஃபேமஸானார். இதனைத் தொடர்ந்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா.

இப்படம் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கியிருந்தார்.

இதில் ஹீரோவாக பாப்புலர் நடிகர்களில் ஒருவரான ரிச்சர்ட் ரிஷி நடித்திருந்தார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருந்தார்.

தற்போது, தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நானியின் ‘தசரா’ படத்தின் ‘மைனரு வேட்டி கட்டி’ பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்தியுள்ளார் தர்ஷா.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus