இதுவரை யாரும் பார்த்திராத துருவ் விக்ரமின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துருவ் விக்ரம். நடிகர் விக்ரமின் மகனான துருவ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான முதல் படம் ‘ஆதித்ய வர்மா’. இந்த படத்தை முதலில் இயக்குநர் பாலா ‘வர்மா’ என்ற டைட்டிலில் இயக்கியிருந்தார். அது OTT-யில் ரிலீஸானது.

‘ஆதித்ய வர்மா’வுக்கு பிறகு நடிகர் துருவ் விக்ரமுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இப்போது, துருவ் அவரது அப்பா விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் துருவ் நடிக்க உள்ளார். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 23-ஆம் தேதி) நடிகர் துருவ் விக்ரமின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத துருவ்வின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

 

14

15

16

17

18

20

Share.