• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் வைரலாகும் ஒருமனம் வீடியோ!

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் வைரலாகும் ஒருமனம் வீடியோ!

  • October 10, 2020 / 08:34 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் வைரலாகும் ஒருமனம் வீடியோ!

தமிழ் சினிமா ரசிகர்கள் பல நாட்கள் காத்திருந்த துருவநட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாகும் என தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் கௌதம் வாசுதேவ் மேனன் மறைமுகமாக கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இருக்கும் “ஒரு மனம்” என்ற பாடலின் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி யூடியூபில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

2013ஆம் ஆண்டு துருவநட்சத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்ற செய்தி வெளியாகி இருந்தது. தொடக்கம் முதலே பல காரணங்களால் இந்தப் படப்பிடிப்பு தடைபட்டுக் கொண்டே இருந்தது.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் இந்த படத்தில், முதலில் நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் பின் அவர்களுக்கு இடையில் இருந்த சில கருத்து வேறுபாடுகள் காரணமாக நடிகர் சூர்யா இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் செய்திகள் வந்தன.

பின் 2016ஆம் ஆண்டு நடிகர் விக்ரமை வைத்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. அது சில பணதட்டுப்பாடு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு வைத்து, 2018 ஆம் ஆண்டில் டீஸர் ஒன்றை இந்த படக்குழு வெளியிட்டது. இந்தப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த ரீது வர்மா நடித்துள்ளார். இந்த படத்தை தற்போது வேல்ஸ் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் தயாரிக்கிறது. விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://youtu.be/8unt57KrZLI

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Chiyaan Vikram
  • #Dhruva Natchathiram
  • #Gautham Vasudev Menon
  • #harris Jayaraj
  • #oru manam

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Dhruva Natchathiram : மீண்டும் தள்ளிப்போகும் விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்… வருத்தத்தில் ரசிகர்கள்!

Dhruva Natchathiram : மீண்டும் தள்ளிப்போகும் விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்… வருத்தத்தில் ரசிகர்கள்!

Dhruva Natchathiram : விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’… புதிய ரிலீஸ் தேதி தெரியுமா?

Dhruva Natchathiram : விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’… புதிய ரிலீஸ் தேதி தெரியுமா?

Dhruva Natchathiram : விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் குறித்து கௌதம் மேனன் போட்ட ட்வீட்!

Dhruva Natchathiram : விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் குறித்து கௌதம் மேனன் போட்ட ட்வீட்!

நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

Dhruva Natchathiram : விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ஐ பார்த்து ரசித்த லிங்குசாமி… வெளியானது முதல் விமர்சனம்!

Dhruva Natchathiram : விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ஐ பார்த்து ரசித்த லிங்குசாமி… வெளியானது முதல் விமர்சனம்!

Dhruva Natchathiram : தள்ளிப்போகிறதா விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்?

Dhruva Natchathiram : தள்ளிப்போகிறதா விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version