• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விக்ரமின் ‘கோப்ரா’ படத்தில் இத்தனை நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதா?… இயக்குநர் அஜய் ஞானமுத்து எடுத்த அதிரடி முடிவு!

விக்ரமின் ‘கோப்ரா’ படத்தில் இத்தனை நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதா?… இயக்குநர் அஜய் ஞானமுத்து எடுத்த அதிரடி முடிவு!

  • September 1, 2022 / 08:32 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விக்ரமின் ‘கோப்ரா’ படத்தில் இத்தனை நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதா?… இயக்குநர் அஜய் ஞானமுத்து எடுத்த அதிரடி முடிவு!

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் இவர் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் விக்ரமின் நடிப்புக்கு சரியான தீனி போடும் வகையில் அமைந்துள்ள படம் ‘கோப்ரா’. இந்த படம் நேற்று (ஆகஸ்ட் 31-ஆம் தேதி) தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘டிமான்ட்டி காலனி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ, ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மீனாக்ஷி, ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் நீளம் (3 மணி நேரம்) மிக அதிகம் என்பதை பலரும் தெரிவித்த வண்ணமுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் 20 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #director ajay gnanamuthu trimmed some of scenes in vikram's cobra
  • #vikram's cobra

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… 24 நாட்களில் விக்ரமின் ‘கோப்ரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 24 நாட்களில் விக்ரமின் ‘கோப்ரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 23 நாட்களில் விக்ரமின் ‘கோப்ரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 23 நாட்களில் விக்ரமின் ‘கோப்ரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 22 நாட்களில் விக்ரமின் ‘கோப்ரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 22 நாட்களில் விக்ரமின் ‘கோப்ரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

விக்ரமின் ‘கோப்ரா’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

விக்ரமின் ‘கோப்ரா’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

விக்ரமின் ‘கோப்ரா’ படத்துக்காக ரோஷன் மேத்யூ வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

விக்ரமின் ‘கோப்ரா’ படத்துக்காக ரோஷன் மேத்யூ வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… 21 நாட்களில் விக்ரமின் ‘கோப்ரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 21 நாட்களில் விக்ரமின் ‘கோப்ரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version