• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ட்விட்டரில் என்ட்ரியான இயக்குநர் பாலா… மு.க.ஸ்டாலின் குறித்து முதல் ட்வீட்!

ட்விட்டரில் என்ட்ரியான இயக்குநர் பாலா… மு.க.ஸ்டாலின் குறித்து முதல் ட்வீட்!

  • May 10, 2021 / 11:40 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ட்விட்டரில் என்ட்ரியான இயக்குநர் பாலா… மு.க.ஸ்டாலின் குறித்து முதல் ட்வீட்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. அது தான் ‘சேது’. இதில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியவர் விக்ரம். ‘சேது’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார்’ ஆகிய படங்களை இயக்கினார் பாலா.

சமீபத்தில், இவர் இயக்கிய ‘வர்மா’ திரைப்படம் OTT-யில் ரிலீஸானது. தற்போது, பாலா தனது புதிய படத்துக்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் பிஸியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இயக்குநர் பாலா சமூக வலைத்தளமான ட்விட்டரில் என்ட்ரியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இயக்குநர் பாலாவின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

பாலாவின் முதல் ட்வீட்டில் “மாண்புமிகு முதல்வர்‌ மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,
‘தேவையற்ற வாழ்ததுரைகள்‌ தெரிவிப்பதைத்‌ தவிருங்கள்‌’ என்று கேட்டுக்கொண்டீர்கள்‌. ஆனாலும்‌ இதைத்‌ தவிர்க்க முடியவில்லை. தங்களின்‌ ஆற்றல், செயல்‌ மற்றும்‌ பண்பான நடவடிக்கைகள்‌ அனைத்தும்‌ மனித நாகரிகத்தின்‌ உச்சம்‌.
நன்றிகள்‌.

வானோக்கி வாழும்‌ உலகெல்லாம்‌ மன்னவன்‌
கோனோக்கி வாழுங்‌ குடி. (குறள்)” என்று கூறியுள்ளார்.

pic.twitter.com/Z73cXmy97H

— Director Bala (@IyakkunarBala) May 9, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bala
  • #cm stalin
  • #Director Bala
  • #mk stalin

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vanangaan : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’… டீசர் விமர்சனம்!

Vanangaan : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’… டீசர் விமர்சனம்!

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ஃபர்ஸ்ட் லுக்!

பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ஃபர்ஸ்ட் லுக்!

சூர்யா – விக்ரம் இணைந்து நடித்த ‘பிதாமகன்’ படத்துக்காக பாலா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

சூர்யா – விக்ரம் இணைந்து நடித்த ‘பிதாமகன்’ படத்துக்காக பாலா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

பாலாவின் ‘பிதாமகன்’ படத்துக்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

பாலாவின் ‘பிதாமகன்’ படத்துக்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version