• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » சூப்பர் ஹிட்டான சரத்குமாரின் ‘நாட்டாமை’… இதற்காக கே.எஸ்.ரவிக்குமார் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சூப்பர் ஹிட்டான சரத்குமாரின் ‘நாட்டாமை’… இதற்காக கே.எஸ்.ரவிக்குமார் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • March 22, 2023 / 12:56 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சூப்பர் ஹிட்டான சரத்குமாரின் ‘நாட்டாமை’… இதற்காக கே.எஸ்.ரவிக்குமார் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சரத்குமார். இவரின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நாட்டாமை’. 1994-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

இதில் சரத்குமார் அண்ணன் – தம்பி என டபுள் ஆக்ஷனில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மீனா, குஷ்பூ, மனோரமா, சங்கவி, கவுண்டமணி, செந்தில், பாண்டு, விஜயக்குமார், பொன்னம்பலம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இதனை ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #director ks ravikumar
  • #director ks ravikumar's salary for sarathkumar's nattamai
  • #nattamai
  • #Sarathkumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சூப்பர் ஹிட்டான அசோக் செல்வன் – சரத்குமாரின் ‘போர் தொழில்’… OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

த்ரில்லர் படமான ‘போர் தொழில்’… கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வசூலித்துள்ளதா?

அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’… 2 வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

சரத்குமாரின் ‘போர் தொழில்’ படத்துக்காக அசோக் செல்வன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version