• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அஜித்தின் 62-வது படத்தை இயக்கப்போகும் மகிழ் திருமேனி… இதன் பட்ஜெட் இத்தனை கோடியா?

அஜித்தின் 62-வது படத்தை இயக்கப்போகும் மகிழ் திருமேனி… இதன் பட்ஜெட் இத்தனை கோடியா?

  • February 13, 2023 / 10:05 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அஜித்தின் 62-வது படத்தை இயக்கப்போகும் மகிழ் திருமேனி… இதன் பட்ஜெட் இத்தனை கோடியா?

அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

இதன் ஷூட்டிங் மிக விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் பட்ஜெட் ரூ.220 கோடி என தகவல் கிடைத்துள்ளது. இப்படம் இந்த ஆண்டு (2023) தீபாவளிக்கு ரிலீஸாகுமாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Ajith
  • #ajith 62 film budget
  • #director magizh thirumeni'
  • #director magizh thirumeni's ajith 62 film budget

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vidaamuyarchi : அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் ‘விடாமுயற்சி’… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்?

ஜெர்மனியில் பைக் ரைடு சென்ற அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

அஜித்தின் 62-வது படத்தை இயக்கும் மகிழ் திருமேனி… டைட்டிலை அறிவித்த ‘லைகா’ நிறுவனம்!

23-வது திருமண நாள் ஸ்பெஷல்… அஜித்துடன் இருக்கும் ஸ்டில்லை ஷேர் செய்த ஷாலினி!

அஜித்தின் 62-வது படத்தை இயக்கும் மகிழ் திருமேனி… இதன் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

முன்னணி நடிகர் அஜித்தின் தந்தை பி.எஸ்.மணி காலமானார்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version