பிரபலமான திரைப்படத்தின் ரீமேக் படத்தில் நடிக்க உள்ளாராம் விஜய்!

  • November 24, 2020 / 09:37 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘நடிகன்’ திரைப்படத்தின் ரீமேக் திரைப்படத்தை உருவாக்குவதாக முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் சத்யராஜ் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் சத்யராஜிர்க்கு இருக்கும் அந்த குறும்புத்தனமான நகைச்சுவை உணர்வு விஜய்க்கு இருப்பதாகவும் அவர் இதன் காரணமாக கூறியுள்ளார்.

விஜய் கடைசியாக நடித்த ரீமேக் திரைப்படம் “நண்பன்”. இதை அடுத்து அவர் எந்த ரீமேக்கை படங்களிலும் நடிக்கவில்லை, அதனால் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதைதொடர்ந்து பி.வாசு ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் ராகவா லாரன்ஸுடன் விரைவில் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.