• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அடேங்கப்பா… சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’-க்காக பாண்டிராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’-க்காக பாண்டிராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • August 9, 2022 / 11:42 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’-க்காக பாண்டிராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் ‘அயலான், ப்ரின்ஸ், மாவீரன்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயன் ‘அரும்பொன்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி, நட்டி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, இயக்குநர் பாண்டிராஜ் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’-க்காக ரூ.3 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #director pandiraj's salary
  • #director pandiraj's salary for sivakarthikeyan's namma veettu pillai
  • #pandiraj
  • #sivakarthikeyan's namma veettu pillai

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பாண்டிராஜின் ‘மெரினா’ படத்துக்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

பாண்டிராஜின் ‘மெரினா’ படத்துக்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்காக இயக்குநர்  பாண்டிராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்காக இயக்குநர் பாண்டிராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘எதற்கும் துணிந்தவன்’-க்காக பாண்டிராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘எதற்கும் துணிந்தவன்’-க்காக பாண்டிராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’… செம்ம மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்!

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’… செம்ம மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்!

பாண்டிராஜ் இயக்கும் படம்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ‘சூர்யா 40’ டீசர்!

பாண்டிராஜ் இயக்கும் படம்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ‘சூர்யா 40’ டீசர்!

‘சூர்யா 40’ஐ இயக்கும் பாண்டிராஜ்… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

‘சூர்யா 40’ஐ இயக்கும் பாண்டிராஜ்… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version