• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Manisha Yadav & Seenu Ramasamy : “நடிகை மனிஷா யாதவ்வுக்கு பாலியல் தொல்லை கொடுத்தேனா?”… ட்விட்டரில் விளக்கம் அளித்த இயக்குநர் சீனு ராமசாமி!

Manisha Yadav & Seenu Ramasamy : “நடிகை மனிஷா யாதவ்வுக்கு பாலியல் தொல்லை கொடுத்தேனா?”… ட்விட்டரில் விளக்கம் அளித்த இயக்குநர் சீனு ராமசாமி!

  • November 23, 2023 / 07:04 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Manisha Yadav & Seenu Ramasamy : “நடிகை மனிஷா யாதவ்வுக்கு பாலியல் தொல்லை கொடுத்தேனா?”… ட்விட்டரில் விளக்கம் அளித்த இயக்குநர் சீனு ராமசாமி!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் மனிஷா யாதவ். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘வழக்கு எண் : 18/9’. பாப்புலர் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் மனிஷா யாதவ்வின் நடிப்பு அனைவரையும் லைக்ஸ் போட வைத்தது.

‘வழக்கு எண் : 18/9’ படத்துக்கு பிறகு நடிகை மனிஷா யாதவ்வுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கெளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பைக் கதை, சண்டிமுனி’ என படங்கள் குவிந்தது.

மனிஷா யாதவ் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் ஒரு படத்தில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். பின், இவர் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “நடிகை மனிஷா யாதவ்வுக்கு பிரபல இயக்குநர் சீனு ராமசாமி ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலியல் தொல்லை கொடுத்தார். அதன் பிறகு மனிஷா யாதவ், அந்த படத்திலிருந்து விலகியதுடன், ஒரு கட்டத்தில் திரையுலகிற்கே குட்-பை சொல்லி விட்டார்” என்று பேசியிருந்தார்.

தற்போது, இது குறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிட்டாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார். ‘ஒரு குப்பைக் கதை’ ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க. 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க. திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க… ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் விரைவில் வரும்” என்று குறிப்பிட்டு மனிஷா யாதவ் ‘ஒரு குப்பைக் கதை’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.

வணக்கம்,

இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார்

ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க

10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க
திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க…

இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும்.… pic.twitter.com/V7szOIJ945

— Seenu Ramasamy (@seenuramasamy) November 22, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Manisha Yadav
  • #Manisha Yadav & Seenu Ramasamy
  • #Seenu ramasamy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Manisha Yadav : பிகினியில் கில்மா போஸ் கொடுத்த நடிகை மனிஷா யாதவ்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Manisha Yadav : பிகினியில் கில்மா போஸ் கொடுத்த நடிகை மனிஷா யாதவ்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Trisha & Manisha Yadav : த்ரிஷாவுக்கு ஆதரவாக பேசியது போல் மனிஷா யாதவ்விற்கு குரல் கொடுப்பீர்களா குஷ்பூ?… ‘ப்ளூ சட்டை’ மாறன் ட்வீட்!

Trisha & Manisha Yadav : த்ரிஷாவுக்கு ஆதரவாக பேசியது போல் மனிஷா யாதவ்விற்கு குரல் கொடுப்பீர்களா குஷ்பூ?… ‘ப்ளூ சட்டை’ மாறன் ட்வீட்!

Manisha Yadav : தொப்புள் தெரிய போஸ் கொடுத்த நடிகை மனிஷா யாதவ்!

Manisha Yadav : தொப்புள் தெரிய போஸ் கொடுத்த நடிகை மனிஷா யாதவ்!

பீச்சில் தொடை தெரிய செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மனிஷா யாதவ்!

பீச்சில் தொடை தெரிய செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மனிஷா யாதவ்!

ஜி.பி.முத்துவை புகழ்ந்த இயக்குனர் சீனுராமசாமி.. ! எதற்காக தெரியுமா ?

ஜி.பி.முத்துவை புகழ்ந்த இயக்குனர் சீனுராமசாமி.. ! எதற்காக தெரியுமா ?

குட்டையான டவுசர் அணிந்து செம்ம செக்ஸி போஸ் கொடுத்த மனிஷா!

குட்டையான டவுசர் அணிந்து செம்ம செக்ஸி போஸ் கொடுத்த மனிஷா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version