வைரலாகும் திஷா பதானியின் போட்டோஷூட் !

  • February 16, 2023 / 07:29 PM IST

பாலிவுட் படங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த திஷா பதானி ‘சூர்யா 42’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் . சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து வருகிறார் .

‘சூர்யா 42’ படம் ஒரு பீரியடிக் ஆக்‌ஷன் டிராமா என்றும், வரலாற்று காலகட்டங்களில் பயணிக்கும் என்றும், இப்படம் ஒரே நேரத்தில் 13 மொழிகளில் வெளியிட பெரும் பட்ஜெட்டில் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. படத்தில் சூர்யா ஐந்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது, மேலும் நடிகர் சூர்யா தனது பாத்திரத்திற்கு சூப்பர் ஃபிட்டாக மாறி உள்ளார் . சூர்யா மற்றும் திஷா பதானி இருவரும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தி உள்ளனர் என்று கூறப்படுகிறது .

இந்நிலையில் திஷா பதானி தற்போது புதிய போட்டோஷூட் எடுத்துள்ளார் . தற்போது இந்த போட்டோஷூட் வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus