கவர்ச்சியில் வித்தியாசம் காட்டிய இஞ்சி இடுப்பழகி

  • June 2, 2020 / 07:58 AM IST

பாலிவுட் நடிகை திஷா பதானி, வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

கவர்ச்சியான உடல்வாகையும் பொலிவான சருமத்தையும் ஒருசேர கொண்டிருக்கும் பாலிவுட் நடிகை திஷா பதானி. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி ‘தோனி’ படத்தின் மூலம் தமிழிலில் மிகவும் பிரபலமடைந்தார். ஒல்லியான தோற்றத்தை வைத்துக்கொண்டு வயிற்று பகுதியை பலகை போன்று தட்டையாக மெருக்கேற்றி கவர்ச்சிக்கு கொஞ்சமும் குறைவைக்காமல் தாராளம் காட்டிவரும் திஷா பதானி அவ்வப்போது தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

பளபளக்கும் பிகினி உடையில் ஆட்டம் போட்டு, ரசிகர்களை கிறங்க வைப்பதும் உண்டு. திஷா பதானி சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டாலே அது சர்ச்சையில் தான் முடியும். உள்ளாடை அணிவது போன்ற புகைப்படம் வெளியிட்டு அந்த நிறுவனத்தை விளம்பரத்தி வருவதுதான் இவரது வேலை.

விமர்சனத்தை கண்டு அஞ்சியதில்லை. அந்த வகையில், நேற்று அவர் வெளியிட்ட புகைப்படத்தில் திஷா அணிந்துள்ள ஆடையில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் ஆபாசம் நிறைந்ததாகவுள்ளது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் திஷா பதானியை கடுமையான சொற்களால் வசைபாடி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் தனது அடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் திஷா.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus