தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது லைக்கா நிறுவனம் . லைக்கா நிறுவனம் சமீபத்தில் தயாரித்த டான் , பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று உள்ளது. நடிகர் அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும் வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளது .
இது ஒரு பக்கம் இருக்க அதர்வா நாயகனாக நடிக்கும் பட்டத்து அரசன் படத்தையும் லைக்கா தயாரித்துள்ளது . ராஜ்கிரண் மற்றும் ராதிகா முக்கியமான பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை சற்குணம் இயக்கி உள்ளார் . ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . ஆஷிகா ரங்கனாத் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார் .
இந்நிலையில் பட்டத்து அரசன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . வெளியான முதல் 6 நாளில் இந்த படம் 1.45 கோடி வசூல் செய்து உள்ளது என்று கூறப்படுகிறது .
Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.