Priyanka Mohan : கவர்ச்சி போஸ் கொடுத்த ‘டாக்டர்’ பட ஹீரோயின்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • December 8, 2023 / 12:05 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் பிரியங்கா மோகன். இவருக்கு அமைந்த முதல் படமே கன்னட மொழியில் தான் அமைந்தது. அது தான் ‘ஒந் கதே ஹெல்லா’. அதன் பிறகு தெலுங்கு மொழியில் ‘நானி’ஸ் கேங் லீடர்’ மற்றும் ‘ஸ்ரீகரம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார்.

‘நானி’ஸ் கேங் லீடர்’ படத்துக்கு பிறகு நடிகை பிரியங்கா மோகனுக்கு தமிழ் மொழியில் அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன்’ என தமிழ் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் தமிழ் மொழியில் 2 படங்களும், தெலுங்கு மொழியில் 2 படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus