• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தின் மனதை மயக்கும் அடுத்த பாடல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தின் மனதை மயக்கும் அடுத்த பாடல்!

  • August 20, 2020 / 07:38 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தின் மனதை மயக்கும் அடுத்த பாடல்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனே தயாரித்துள்ளார். “கோலமாவு கோகிலா” படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் மட்டுமின்றி தற்போது சிவகார்த்திகேயன் “அயலான்” படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கலையரசு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “டாக்டர்” படத்தின் வேலைகள் தொடங்கி விட்டது என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து டாக்டர் பட வேலைகள் தொடங்கி விட்டதா என்று இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் விசாரித்தபோது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை அல்லது படப்பிடிப்பு தொடங்கவில்லை, ஆனால் இந்த படத்திற்கான இதர வேலைகள் நடைபெற்று வருகிறது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது ஜொலித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்து நடிப்பது மட்டுமல்லாமல் இந்த படத்தின் “செல்லமா” என்ற சிங்கிள் வெளியாகி தற்போது யூடியூபில் சுமார் 20 மில்லியன் வியூஸ்களைப் பெற்று ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது அதையும் இவர்தான் எழுதியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஜொனிதா காந்தி இருவரும் சேர்ந்து பாடியுள்ளார்கள்.

தற்போது இந்தப் படத்தில் வரும் “நெஞ்சமே” என்ற மனதை உருக்கும் மெலடி பாடல் தற்போது வெளியாகி உள்ளது. டாக்டர் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் வினை வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் வெளியீட்டிற்காக தற்போது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

https://twitter.com/anirudhofficial/status/1296439461614620674?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Doctor
  • #Nenjame
  • #Priyanka Arul Mohan
  • #siva karthikeyan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK21’… வைரலாகும் ஸ்டில்ஸ்!

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK21’… வைரலாகும் ஸ்டில்ஸ்!

வைரலாகும் முன்னணி நடிகரின் சிறுவயது புகைப்படம் !

வைரலாகும் முன்னணி நடிகரின் சிறுவயது புகைப்படம் !

டாக்டர் படத்தின் தெலுங்கு எத்தனை கோடி தெரியுமா ?

டாக்டர் படத்தின் தெலுங்கு எத்தனை கோடி தெரியுமா ?

டாக்டர் படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமம் இத்தனை கோடியா ?

டாக்டர் படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமம் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ‘டாக்டர்’ படத்துக்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘டாக்டர்’ படத்துக்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

இவங்க நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

இவங்க நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version