• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » டான் படத்தின் ஓ.டி.டி வெளியீட்டு தேதி அறிவிப்பு !

டான் படத்தின் ஓ.டி.டி வெளியீட்டு தேதி அறிவிப்பு !

  • May 28, 2022 / 03:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
டான் படத்தின் ஓ.டி.டி வெளியீட்டு தேதி அறிவிப்பு !

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான படம் டான் .இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார் . S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார் . நடிகர் சமுத்திரக்கனி சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ளார் .பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து இருந்தது .

இந்நிலையில் படம் திரை அரங்கில் மே 13-ஆம் தேதி வெளியானது . படம் வெளியான முதல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை பாராட்டி உள்ளனர் . பொதுவான ரசிகர்களும் , சினிமா ரசிகர்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் .

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது . இதனை தொடர்ந்து டான் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி இருந்தனர் . மேலும் இந்த படம் 100 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இந்நிலையில் டான் படத்தின் ஓ.டி.டி வெளியீட்டு தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது . வருகின்ற ஜூன் மாதம் 10-ஆம் தேதி நெட்பிளிக்சில் வெளியாக இருக்கிறது .

It's time to put on your dancing shoes and do the Jalabulajangu with us, because the DON is arriving on June 10th! 🎉🕺🥳#DonOnNetfix pic.twitter.com/5hQbfTuJ3I

— Netflix India South (@Netflix_INSouth) May 28, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #don
  • #DON movie
  • #DON Movie OTT release date announced !

Also Read

ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ஜாக்கி ஷெராஃப்… வைரலாகும் ஸ்டில்!

ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ஜாக்கி ஷெராஃப்… வைரலாகும் ஸ்டில்!

தனுஷை கலாய்த்த இளையராஜா ! வைரலாகும் வீடியோ !

தனுஷை கலாய்த்த இளையராஜா ! வைரலாகும் வீடியோ !

சூப்பர் ஹிட்டான விஜய்யின் ‘வாரிசு’… வெளியானது ‘தீ தளபதி’ பாடல் வீடியோ!

சூப்பர் ஹிட்டான விஜய்யின் ‘வாரிசு’… வெளியானது ‘தீ தளபதி’ பாடல் வீடியோ!

ட்ரெண்டிங்கில் விஜய்யின் ”  ரஞ்சிதமே ரஞ்சிதமே   ”  பாடல் !

ட்ரெண்டிங்கில் விஜய்யின் ” ரஞ்சிதமே ரஞ்சிதமே ” பாடல் !

அடேங்கப்பா ….   23 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 23 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

கருணாஸ் மகள் திருமணம் ! வைரலாகும் போட்டோ !

கருணாஸ் மகள் திருமணம் ! வைரலாகும் போட்டோ !

related news

2022-ல் வெளியாகி உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

டான் படத்தின் டிஜிட்டல்  ரைட்ஸ் இத்தனை கோடியா ?

டான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் இத்தனை கோடியா ?

டான் படத்தின் சாட்டிலைட்  ரைட்ஸ் இத்தனை கோடியா ?

டான் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் இத்தனை கோடியா ?

டான் படத்தின் டப்பிங் உரிமை எவ்வளவு தெரியுமா ?

டான் படத்தின் டப்பிங் உரிமை எவ்வளவு தெரியுமா ?

‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கியா இது?… அசத்தலான ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கியா இது?… அசத்தலான ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

trending news

3 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இவ்ளோவா?

3 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இவ்ளோவா?

5 mins ago
ரூ.300 கோடி கிளப்பில் இணைந்த ‘வாரிசு’… ஹேப்பி மோடில் விஜய் ரசிகர்கள்!

ரூ.300 கோடி கிளப்பில் இணைந்த ‘வாரிசு’… ஹேப்பி மோடில் விஜய் ரசிகர்கள்!

9 mins ago
அடேங்கப்பா… 12 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 12 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

3 hours ago
தனது கணவர் மற்றும் மகனுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற சௌந்தர்யா!

தனது கணவர் மற்றும் மகனுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற சௌந்தர்யா!

4 hours ago
ரவீந்தர் போட்ட எமோஷனல் பதிவு ! வைரலாகும் ஸ்டில்!

ரவீந்தர் போட்ட எமோஷனல் பதிவு ! வைரலாகும் ஸ்டில்!

6 hours ago

latest news

பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

6 hours ago
அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 26  நாள் வசூல் இத்தனை கோடியா ?.

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 26 நாள் வசூல் இத்தனை கோடியா ?.

7 hours ago
நீச்சல் குளத்தில் குழந்தையுடன் விளையாடும் காஜல் !

நீச்சல் குளத்தில் குழந்தையுடன் விளையாடும் காஜல் !

8 hours ago
நடிப்பில் பணத்தை அள்ளும் இயக்குநர் மிஷ்கின் !

நடிப்பில் பணத்தை அள்ளும் இயக்குநர் மிஷ்கின் !

9 hours ago
மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் !

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் !

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us