• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Sita Ramam : ரீ-ரிலீஸாகும் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடித்த ‘சீதா ராமம்’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Sita Ramam : ரீ-ரிலீஸாகும் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடித்த ‘சீதா ராமம்’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • February 13, 2024 / 12:15 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Sita Ramam :  ரீ-ரிலீஸாகும் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடித்த ‘சீதா ராமம்’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் 2022-ஆம் ஆண்டு தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான படம் ‘சீதா ராமம்’.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார். இதில் ஹீரோயினாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ராஷ்மிகா மந்தனா, சுமந்த், தருண் பாஸ்கர், பூமிகா, வெண்ணிலா கிஷோர், முரளி ஷர்மா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்தார், பி.எஸ்.வினோத் – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருந்தனர், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்தை நாளை (பிப்ரவரி 14-ஆம் தேதி) காதலர் தின ஸ்பெஷலாக ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Dulquer Salmaan
  • #Mrunal Thakur
  • #sita ramam

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Lucky Baskhar : 4 மொழிகளில் உருவாகும் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’… வெளியானது சூப்பரான ஃபர்ஸ்ட் லுக்!

Mrunal Thakur : வொர்க் அவுட் செய்யும் ‘சீதா ராமம்’ பட ஹீரோயின்… தீயாய் பரவும் வீடியோ!

Hi Nanna : நானியின் ‘ஹாய் நான்னா’-க்காக மிருணாள் தாகூர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Hi Nanna : நானி – மிருணாள் தாகூர் ஜோடியாக நடித்துள்ள ‘ஹாய் நான்னா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அடேங்கப்பா… 4 நாட்களில் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version