2012ஆம் ஆண்டு Life is beautiful என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 2016ஆம் ஆண்டு “ஓய்” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஈஷா ரெப்பா.
தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வரும் இந்த நடிகை தற்போது தமிழில் எழில் இயக்கத்தில் உருவாகிவரும் “ஆயிரம் ஜென்மங்கள்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவர் நடிகர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது இவர் கன்னட படத்திலும் நடித்து வருகிறார். வளர்ந்து வரும் இந்த இளம் நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தற்போது இவர் பிங்க் நிற சேலையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஸ்டில்கள் ரசிகர்களை மயக்கும் விதமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
Styled by @impriyankasahajananda
A post shared by Eesha Rebba (@yourseesha) on
View this post on Instagram
Dussehra subhakanshalu
Styled by @impriyankasahajananda
A post shared by Eesha Rebba (@yourseesha) on