• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘புஷ்பா’ படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய இலக்கியா!

‘புஷ்பா’ படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய இலக்கியா!

  • January 5, 2022 / 01:52 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘புஷ்பா’ படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய இலக்கியா!

திரைப்படங்களில் நடித்து ஃபேமஸாவதற்கு முன்பே ‘டிக் டாக்’ மூலம் அதிகம் கவனம் ஈர்த்தவர் இலக்கியா. படு கவர்ச்சியான ‘டிக் டாக்’ வீடியோஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் நிறைவடைந்த ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4-யிலும் இலக்கியா கலந்து கொள்ளவிருக்கிறார் என்று முதலில் சொல்லப்பட்டது. பின், இலக்கியாவே தான் கலந்து கொள்ளவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது, இலக்கியா சினிமாவிலும் என்ட்ரியாகியுள்ளார். இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் படம் ‘நீ சுடத்தான் வந்தியா?’. இந்த படத்தை கே.துரைராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.

இதில் அருண் குமார் என்பவர் ஹீரோவாக நடித்ததுடன், அவரே தனது ‘அல்பைன் மீடியா’ நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு (2021) மார்ச் மாதம் 10-ஆம் தேதி இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். சமீபத்தில், இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்தனர். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ‘புஷ்பா’ என்ற படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடிகை இலக்கியா சூப்பராக நடனமாடி அசத்தியுள்ளார்.

View this post on Instagram

A post shared by iamelakkiya (@elakkiyaaofficial)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #elakkiya dances
  • #elakkiya dances for pushpa oo solriya song
  • #oo solriya song
  • #Pushpa
  • #pushpa oo solriya song

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பூ மழையில் நனைந்த அல்லு அர்ஜுன்

பூ மழையில் நனைந்த அல்லு அர்ஜுன்

அடேங்கப்பா… ரஷ்யாவில் 25 நாட்களில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… ரஷ்யாவில் 25 நாட்களில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ செய்த வசூல் இவ்ளோவா?

பாலிவுட் சினிமாவை உயர்த்தி தென்னிந்திய சினிமாவை தாழ்த்திய ராஷ்மிகா !

பாலிவுட் சினிமாவை உயர்த்தி தென்னிந்திய சினிமாவை தாழ்த்திய ராஷ்மிகா !

ரஷ்ய மொழியில் புஷ்பா- தி ரைஸ்’ படம் !

ரஷ்ய மொழியில் புஷ்பா- தி ரைஸ்’ படம் !

‘ஐயோ பத்திக்கிச்சு’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘டிக் டாக்’ இலக்கியா!

‘ஐயோ பத்திக்கிச்சு’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘டிக் டாக்’ இலக்கியா!

‘புஷ்பா’ படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘பேச்சுலர்’ ஹீரோயின்!

‘புஷ்பா’ படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘பேச்சுலர்’ ஹீரோயின்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version