23 வருடம் ஆனாலும் என்னால் மறக்க முடியாத டயலாக் !

  • December 24, 2022 / 11:53 AM IST

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக உள்ளார் ரம்யா கிருஷ்ணன் .
தனித்துவமான நடிப்பால் தனக்கென தனி இடத்தை பிடித்து உள்ளார் ரம்யா கிருஷ்ணன் . கமல் , ரஜினி , விஜயகாந்த் என பல திறமையான நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார் .

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேசிய போது ரம்யா கிருஷ்ணன் படையப்பாவில் நான் பேசிய வசனம் 23 ஆண்டுகளை கடந்தும் என்னால் மறக்க டயலாக். ’வயசானாலும் உங்க அழகும்,ஸ்டைலும் உங்களை விட்டு போகலை’ என்ற டயலாக் என் மனதில் பதிந்து விட்டது என்னால் மறக்க முடியாது என்றார் ரம்யா கிருஷ்ணன்.

படையப்பா படத்தில் ரம்யா ககிருஷ்ணன் நீலாம்பரி என்கிற பாத்திரத்தில் நடித்து இருந்தார் . இந்த கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus