இதுவரை யாரும் பார்த்திடாத ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் புகைப்படங்கள் !

  • February 24, 2023 / 12:49 PM IST

தமிழக அரசியில் களத்திலும் இந்திய அரசியல் களத்திலும் முக்கியமான இடத்தை பிடித்தவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா . நடிகையாக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி தமிழ் மக்களின் அம்மாவாக உயர்ந்த தலைவர் ஜெயலலிதா . எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழ் மக்களுக்கு செய்து இருந்தாலும் ஜெயலலிதா கடைசியாக தான் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த அம்மா உணவாகும் திட்டம் மிகவும் சிறப்பு மிக்கது .

புரட்சி தலைவி ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் தமிழக அரசியலில் முக்கியமான இடத்தை பிடித்த இடம் அவர் வாழ்ந்த வீடான வேதா இல்லம் . இந்த வீடு போயஸ் கார்டனில் உள்ளது . நடிகையாக இருந்தபோது இந்த வீட்டை அவர் கட்டினார் .

இதுவரை யாரும் பார்த்திடாத வேதா இல்லத்தின் சில புகைப்படங்கள் இதோ :

 

 

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus