வைரலாகும் கெளதம் கார்த்திக்கின் புகைப்படம் !

  • December 26, 2022 / 12:08 PM IST

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வெந்து தணிந்தது காடு . நீண்ட வருடம் கழித்து இயக்குனர் ஜி.வி.எம் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார் சிம்பு .இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார் . பத்து தல படத்தில் கவுதம் கார்த்திக் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . சமீபத்தில் இவருக்கும் நடிகை மஞ்சிமா மோகனுக்கும் திருமணம் நடந்து .

இந்நிலையில் தற்போது கௌதம் கார்த்திக் டப்பிங் பணிகளை செய்து வருகிறார் . டப்பிங் ஸ்டுடியோவில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus