பழம்பெரும் நடிகை மரணம் ! சோகத்தில் திரை உலகம் !!

  • January 27, 2023 / 10:51 AM IST

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜமுனா. நடிகையாக மட்டுமில்லமல் அரசியலிலும் இவர் சாதித்துள்ளார் . ஜமுனா 1980 களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் மற்றும் 1989 இல் ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1991 தேர்தலில் தோல்வியடைந்து அரசியலில் இருந்து விலகினார், ஆனால் 1990 களின் பிற்பகுதியில் அடல் பிஹாரி வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் பிஜேபிக்காக பிரச்சாரம் செய்தார்.

16 வயதில் நடிக்க வந்த ஜமுனா 198 படங்களில் நடித்துள்ளார் . தமிழ் , தெலுங்கு , ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார் .

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலமானார். அவருக்கு வயது 86. நடிகை ஜமுனாவின் மறைவு தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளார். திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus