• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘தல’ அஜித் மீது இவ்ளோ பாசமா?… அந்த விஷயத்தை செய்த தீவிர ரசிகர்!

‘தல’ அஜித் மீது இவ்ளோ பாசமா?… அந்த விஷயத்தை செய்த தீவிர ரசிகர்!

  • April 10, 2021 / 02:46 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘தல’ அஜித் மீது இவ்ளோ பாசமா?… அந்த விஷயத்தை செய்த தீவிர ரசிகர்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற மே 1-ஆம் தேதி அஜித்தின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் அவரது மகனுக்கு ‘தல அஜித்குமார்’ என்று பெயர் சூட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

An Ardent Fan Of THALA Named His Child As ‘THALA AJITHKUMAR’😎

Immortal Craze..🌟🔥#Valimai | #AjithKumar pic.twitter.com/cESLLrXE7p

— AJITHKUMAR FANS CLUB (@TeamThalaFC) April 9, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ajithkumar
  • #Fan
  • #Thala Ajithkumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

மாஸ் கமர்சியல் இயக்குநருடன் அஜித் அமைக்கும் அசத்தல் கூட்டணி !

மாஸ் கமர்சியல் இயக்குநருடன் அஜித் அமைக்கும் அசத்தல் கூட்டணி !

அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படங்கள் பற்றி ஒரு பார்வை பார்ட் 2 !

அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படங்கள் பற்றி ஒரு பார்வை பார்ட் 2 !

அஜித் படத்தை குறி வைக்கும் உதயநிதி !

அஜித் படத்தை குறி வைக்கும் உதயநிதி !

நடிகர் அஜித்தை குறி வைக்கும் சன் பிக்சர்ஸ் !

நடிகர் அஜித்தை குறி வைக்கும் சன் பிக்சர்ஸ் !

‘ஜகமே தந்திரம்’ சுருளியாக மாறிய தனுஷின் ரசிகை… தீயாய் பரவும் வீடியோ!

‘ஜகமே தந்திரம்’ சுருளியாக மாறிய தனுஷின் ரசிகை… தீயாய் பரவும் வீடியோ!

‘கொரோனா’ இரண்டாவது அலை… பெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்துக்கு நிதியுதவி வழங்கிய ‘தல’ அஜித்!

‘கொரோனா’ இரண்டாவது அலை… பெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்துக்கு நிதியுதவி வழங்கிய ‘தல’ அஜித்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version