2007 ஆம் ஆண்டில், வெங்கட் பிரபுவின் ஸ்போர்ட்ஸ் திரைப்படமான சென்னை 600028 இல் ஒரு முன்னணி பாத்திரத்திற்காக அவர் வெற்றிகரமாக நடிகராக கோலிவுட்டில் அறிமுகமானார் . இவர் நடித்த சுப்பிரமணியபுரம் (2008) திரைப்படமும் பெரிய வெற்றியைப் பெற்றது, மேலும் ஜெய் அவரது நடிப்பிற்காக பலரால் பாராட்டப்பட்டார்.
ஜெய் தனது 16வது வயதில் 2002 ஆம் ஆண்டு பகவதி திரைப்படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமானார், இயக்குனர் ஏ. வெங்கடேஷ், விஜய் போலவே ஜெய் இருந்த காரணத்தால் ஜெய்யைத் தேர்ந்தெடுத்தார். அதன் பின் நாயகனாக அறிமுகமாகி ராஜா ராணி , எங்கேயும் எப்போதும் , நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் .
நடிகர் ஜெய் நல்ல நிலைமைக்கு வந்து இருந்தாலும் சமீப காலமாக அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவது குறைந்து வருகிறது .இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எண்ணித்துணிக , பட்டாம்பூச்சி போன்ற படங்களும் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை .
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ஜெய் தனக்கு மிகவும் பிடித்த கதாநாயகி நடிகை ஷாலினி என்று தெரிவித்துள்ளார் .
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.