மாஸாக வெளியான தளபதி 67 அப்டேட் !

  • January 30, 2023 / 06:40 PM IST

நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் சில வாரங்களுக்கு முன் வெளியானது . இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்குமுன் நடந்தது முடிந்தது . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் . த்ரிஷா இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் .

இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது இதனை இருவருமே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர் . இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது .

இந்நிலையில் விஜய் 67 படத்தின் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது . 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தற்போது தங்களது சமூக ஊடக பக்கங்களில் அறிவித்து உள்ளனர்.

 

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus