வெளிநாட்டினர் சிலர் சமூக இடைவெளியை பின்பற்ற ‘வாத்தி கம்மிங்’ பயன்படுத்தியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.இதை இசையமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் விஜய் சேதுபதி மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர், இந்த படத்திற்கு அனிருத் இசையமத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. இதற்கு சான்றாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் சமூக இடைவெளிக்காக வாத்தி கம்மிங் பாடலை இசைத்து ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இதை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
#VaathiComing following #SocialDistancing
pic.twitter.com/KuQDhPd8nz
— Anirudh Ravichander (@anirudhofficial) May 9, 2020