இந்தியன் 2 படத்தில் இணைந்த இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை !

  • November 2, 2022 / 12:14 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . விக்ரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது .

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமலின் மார்க்கெட் உயர்ந்து உள்ளது . இதனை கருத்தில் கொண்டு இந்தியன் 2 படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது . நடிகை காஜல் ,ரகுல் ப்ரீத் , ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படங்களில் நடிக்க உள்ளனர் . லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார் . பூஜையுடன் இந்த படம் மீண்டும் தொடங்கி ஒரு கட்டப் படப்பிடிப்பு முடிந்து உள்ளது .


இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மற்றும் ராம் சரண் 15 படத்தின் படப்பிடிப்பு இது இரண்டு படத்தின் படப்பிடிப்பையும் ஷங்கர் பார்த்து வருகிறார் . இந்நிலையில் முன்னால் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அவர்களின் தந்தை யோக்ராஜ் அவர்கள் நடித்து வருகிறார் . இந்த செய்தியை அவரே தற்போது உறுதி செய்து உள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus