‘கட்டா குஸ்தி’ ஓடிடி ரிலீஸ் குறித்த செய்தி வெளியானது

  • December 28, 2022 / 03:27 PM IST

விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்த கிராமத்து நாடக படம் கட்டா குஸ்தி . நெட்ஃபிக்ஸ் ஓ.டி .டி யில் டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளது. செல்ல அய்யாவு இயக்கிய இப்படம் தெலுங்கிலும் வெளியாகி இருந்தது . ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இத்திரைப்படம் ஜனவரி 1, 2022 அன்று Netflix ல் அதன் டிஜிட்டல் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது . இதன் தெலுங்கு பதிப்பு வெளியீடு குறித்து எந்த தகவலும் இல்லை. திரையரங்குகளில் இந்த படத்தை தவறவிட்டவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நெட்ஃபிக்ஸில் கண்டு மகிழலாம்.

நடிகர் ரவி தேஜா மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus