• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கௌதம் கார்த்திக்கை காதலித்து வரும் மஞ்சிமா மோகன்… விரைவில் திருமணமாமே!

கௌதம் கார்த்திக்கை காதலித்து வரும் மஞ்சிமா மோகன்… விரைவில் திருமணமாமே!

  • February 10, 2022 / 12:02 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கௌதம் கார்த்திக்கை காதலித்து வரும் மஞ்சிமா மோகன்… விரைவில் திருமணமாமே!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக எட்டு மலையாள படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த மலையாள படம் தான் ‘ஒரு வடக்கன் செல்ஃபி’.

அதன் பிறகு தமிழ் திரையுலகிலும் என்ட்ரியானார். அதுவும் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில்.. பொதுவாகவே கெளதம் மேனனின் படங்களில் ஹீரோயினுக்கு அதிக ஸ்கோப் இருக்கும். இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனின் நடிப்பு ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தது. இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை மஞ்சிமா மோகனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார்’ என தமிழ் படங்கள் குவிந்தது. இப்போது மஞ்சிமா மோகன் நடிப்பில் தமிழில் ‘FIR’ மற்றும் மலையாளத்தில் ‘ஜாம் ஜாம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகை மஞ்சிமா மோகன், பாப்புலர் நடிகர்களில் ஒருவரான ‘நவரச நாயகன்’ கார்த்திக்கின் மகனும், நடிகருமான கெளதம் கார்த்திக்கை காதலித்து வருவதாகவும், மிக விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ‘தேவராட்டம்’ என்ற படத்தில் கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Manjima mohan
  • #gautham karthik
  • #gautham karthik to marry actress manjima mohan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

6 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

6 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

இதுவரை யாரும் பார்த்திராத கெளதம் கார்த்திக்கின் அரிய புகைப்படத் தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத கெளதம் கார்த்திக்கின் அரிய புகைப்படத் தொகுப்பு!

4 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் சிலம்பரசனின் ‘பத்து தல’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் சிலம்பரசனின் ‘பத்து தல’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

5 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

5 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

5 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

5 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

5 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version