தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் கார்த்திக். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஆகஸ்ட் 16, 1947’. இந்த படம் இன்று (ஏப்ரல் 7-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தை அறிமுக இயக்குநர் என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். இதில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக ரேவதி ஷர்மா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ‘குக் வித் கோமாளி’ புகழ், ரிச்சர்ட் ஆஷ்டன், ஜேசன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதனை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் தனது ‘ARM புரொடக்ஷன்ஸ்’ மூலமாக தயாரித்துள்ளார்.
தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#1947August16 movie is the fresh script that succeeds on almost every level, where each character, scene, costume, and jokes, sentiment to make a film worth!! @Gautham_Karthik ❤@VijaytvpugazhO @NsPonkumar great direction
Herione superb
Other actors excellent pic.twitter.com/vHYRxuQClo— GAUTHAM FANS – MADURAI™ (@GKFC_Madurai) April 7, 2023
#1947August16 Superb Storyline But Screenplay Sodhappal. Interval Portion Gud. BGM Could Have Been Better. Engaging Factor Missing. AVERAGE. @lifeiscinema pic.twitter.com/pFJmZGGmSn
— parasuram #parasuram official (@FilmmakerFilmm1) April 7, 2023
#1947August16 semma movie superb directing @NsPonkumar @ARMurugadoss @VijaytvpugazhO @Gautham_Karthik
— Naveen ravi (@naveenkumarpacr) April 7, 2023
Worst release #1947AUGUST16
— .Trichy ❤️ (@Silenttwits_3) April 7, 2023
Another fake patriotic movie with zero story and cardboard face actors who doesn't even know ABCD of acting , gave headache only full movie.
My Rating: 1⭐/5
Verdict : Flop
— peace lover (@peaceandvibe9) April 7, 2023
It will win BIG naa ❤️#PathuThala #1947AUGUST16
— รυℓтнαɳ ☄ (@itz_sriii1) April 7, 2023
#1947AUGUST16 is a great emotional driven film. Wishing a big success to @NsPonkumar anna and my mentor @ARMurugadoss sir. #ARMProductions is back with a banger. Watch and support this film in theaters near you. pic.twitter.com/hFqOmnwSN4
— Guru Subbu (குரு சுப்பு) (@filmedbyguru) April 7, 2023
#1947AUGUST16 from today! Touted to be a quality & shocking period film about post independence secrets
Produced by #ARMurugadoss #1947AUGUST16— Raghav ram (@Raghavr28433175) April 7, 2023
#1947AUGUST16 This is not only Movie. This Movie Explains the Truth for India how our people face the Critical Time and how they fight.
— Amandeep Sharma (@amansharma6723) April 7, 2023