• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Joshua Imai Pol Kaakha : கெளதம் மேனன் – ‘பிக் பாஸ்’ வருண் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ எப்போது ரிலீஸ்?

Joshua Imai Pol Kaakha : கெளதம் மேனன் – ‘பிக் பாஸ்’ வருண் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ எப்போது ரிலீஸ்?

  • January 22, 2024 / 12:01 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Joshua Imai Pol Kaakha : கெளதம் மேனன் – ‘பிக் பாஸ்’ வருண் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ எப்போது ரிலீஸ்?

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் மேனன். இவர் இயக்கத்தில் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’, ‘துருவ நட்சத்திரம்’ என இரண்டு படங்கள் தயாராகி லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 5 புகழ் வருண் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஹேய் என்பவர் நடித்துள்ளார். வருணுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடித்துள்ளார்.

இதனை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இதற்கு கார்த்திக் இசையமைத்துள்ளார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட இதன் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது, இந்த படத்தை வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bigg boss varun's
  • #Gautham Menon
  • #Joshua Imai Pol Kaakha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Joshua : கெளதம் மேனன் – ‘பிக் பாஸ்’ வருண் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

Joshua Imai Pol Kaakha : அதிக லைக்ஸ் குவிக்கும் ‘பிக் பாஸ்’ வருணின் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தின் ‘தாள்’ பாடல்!

Dhruva Natchathiram : விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் குறித்து கௌதம் மேனன் போட்ட ட்வீட்!

விக்ரம் – கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த புதிய ட்ரெய்லர்!

விக்ரமின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் புது போஸ்டர்!

‘தளபதி’ விஜய்யின் ‘லியோ’ பட டீமுக்கு குட்-பை சொன்ன இயக்குநரும், நடிகருமான கெளதம் மேனன்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version