ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த காயத்ரியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

  • May 22, 2021 / 02:52 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் காயத்ரி ஷங்கர். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படம், பிரபல தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தியின் மகன் ஜானியுடன் தான். அது தான் ’18 வயசு’. அதன் பிறகு காயத்ரி நடித்த ஒரு படமும், அதில் வரும் ஒரு குறிப்பிட்ட காட்சியும் தான் காயத்ரியை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்று விட்டது.

அது தான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஒரு காட்சியில் காயத்ரியின் முகத்தை பார்த்து ‘ப்பா’ என்று சொல்வார். அக்காட்சிக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்தது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்கு பிறகு நடிகை காயத்ரி ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பொன்மாலை பொழுது, மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், K 13’ என படங்கள் குவிந்தது. இப்போது காயத்ரி நடிப்பில் ‘மாமனிதன், டைட்டானிக், காயல், துக்ளக் தர்பார்’ என நான்கு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.